{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pwtv5n36/", "data": {"id": "pwtv5n36", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pwtv5n36/", "kind": "word", "headword": "காற்றறை", "romanization": "kāṟṟaṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:32.616927+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நீர் விசைப் பொறிகளின் சம அழுத்தத்திற்குரிய காற்றறை. இறைக்கப்படும் திரவத்தின் அதிர்வுறு வெளியேற்றத்தை இயன்ற அளவு குறைப்பதற்காக உந்து இறைப்பிகளின் அமைக்கப்பட்டுள்ள ஒரு கலம். இந்த அறையில், அழுத்தப்பட்ட நிலையில் காற்று இருக்கும். இதன் அடிப்பகுதியில் ஒரு வடிகுழாய் பொருத்தப்பட்டிருக்கும். உந்துதண்டினை அடித்து இயக்குவதன் மூலம், இறைப்பியிலிருந்து சிறிதளவு திரவம் இந்த வடிகுழாய் வழியாக வலிந்து செலுத்தப்படுகிறது.உந்து தண்டின் உறிஞ்சு அடிக்கும் வெளிப்பாட்டு அடிக்குமிடையில் திரவம் பாய்வதில் ஏற்படும் ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்கான ஒரு மெல்லணையாக இதில் காற்று செயற்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "air chamber", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 26"}]}}