{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pvyyjbft/", "data": {"id": "pvyyjbft", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pvyyjbft/", "kind": "word", "headword": "குரவர்", "romanization": "kuravar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:53.545666+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அரசன், உபாத்தியாயன், தந்தை, தேசிகன், மூத்தோன், (ஐம்பெருங்குரவர்.)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 418"}, {"n": 2, "definition_ta": "நன்னெறியுள்ளவர். அறிவுறுத்துவோர். வகை 1. மூவர்: அரசன், ஆசிரியர் (குரு), தந்தை (பிதா) 2. நால்வர். 1) அன்னை, தந்தை, ஆசிரியர், தெய்வம். 2) அப்பர், சுந்தரர், திருநாவுக் கரசர், சம்பந்தர் 3) மெய் கண்டார், அருணந்திசிவம், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவாச்சாரியார். 4) ஐவர்அரசன், ஆசிரியர், தந்தை, தேசி கன், மூத்தோன் 5. எழுவர்: அரசன், ஆசிரியர், தந்தை, தாய், தேசிகன், மூத்தோன், தெய்வம்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 103"}]}}