{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pvpry8cg/", "data": {"id": "pvpry8cg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pvpry8cg/", "kind": "word", "headword": "பெபின்ஸ்கியின்", "romanization": "pepiṉskiyiṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:45.235325+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கால்பாதத் தசைகளைத் துண்டும்போது கால் பெருவிரல் உட்பக்கமாக மடங்கும், மற்ற விரல்கள் வெளிப்புறமாக விரியும். முட்டுத்தடத்தில் ஏற்படும் சிதைவால் இத்தடயம் தோன்றுகிறது. ஃபிரான்ஸ் நாட்டின் நரம்பியல் வல்லுநர் ஜோசப் பாபின்ஸ்கி இந்தத் தடயத்தை முதன் முதலில் கண்டறிந்தார்", "needs_definition": false, "gloss_en": "Babinski's", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["பெபின்ஸ்கி மறிவினை", "இது ஒரு நோய்த்தடயம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 172"}]}}