{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pssk5x29/", "data": {"id": "pssk5x29", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pssk5x29/", "kind": "word", "headword": "காந்த நாடி அதிர்வு உருக்காட்சி", "romanization": "kānta nāṭi atirvu urukkāṭci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:57.144154+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உடலின் வழியே மெல்லிய கண்டங்களைப் பரிசோதிப்பதற்காக உருக்காட்சிப் புலத்தையும் கதிரிய அலைவெண் சைகைகளையும் உண்டாக்கும் அணு காந்த நாடி உத்தி. இதில் ஊடு கதிர் (எக்ஸ்-ரே) பயன்படுத்தப் படுவதில்லை. அதனால் உடலில் பக்க விளைவுகள் ஏற்படுவதில்லை", "needs_definition": false, "gloss_en": "magnetic resonance imaging", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 659"}]}}