{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/psn8cqem/", "data": {"id": "psn8cqem", "url": "https://nigandu.oliyonresearch.com/e/psn8cqem/", "kind": "word", "headword": "ஆவணப்படுத்தல்", "romanization": "āvaṇappaṭuttal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:45.838202+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. அமைப்பு ஆய்வு மற்றும் நிரலாக்கத் தொடர் அமைத்தலில், அமைப்பு, தயாரிக்கப்பட்ட நிரலாக்கத்தொடர்கள் மற்றும் பின்னர் செய்ய வேண்டிய மாற்றங்கள் உள்ளிட்டவற்றை பற்றி விவரிக்கும் ஆவணங்கள். 2. குறிப்புகள், கருத்துரைகள் போன்ற வடிவில் உள்ளே அமைக்கப்படும் ஆவணப்படுத்தல்.", "needs_definition": false, "gloss_en": "documentation", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["ஆவணமாக்கம்", "ஆவணச்சான்று"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 471"}]}}