{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ps8cnkqk/", "data": {"id": "ps8cnkqk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ps8cnkqk/", "kind": "word", "headword": "உள் தொண்டை பரும அழுத்தம்", "romanization": "uḷ toṇṭai paruma aḻuttam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:09.509668+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொண்டை அடைப்புக்கு எதிராக வல்லந்தமாக மூச்சு விடும்போது உள்தொண்டையில் ஏற்படும் உச்ச அளவு அழுத்தம், பளுவான பொருள்களைத் தூக்கும் போது இது ஏற்படுகிறது. இந்த முயற்சியின் போது, உள்தொண்டை குறுகுவதுடன், அடிவயிற்றுத் தசையும் சுருங்குகிறது", "needs_definition": false, "gloss_en": "valsalva's manoeuver", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1139"}]}}