{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pr5z4tjp/", "data": {"id": "pr5z4tjp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pr5z4tjp/", "kind": "word", "headword": "குடையாணி முனை", "romanization": "kuṭaiyāṇi muṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:49.132950+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குடையாணித் துவாரங்கள் ஒழுங்கு வரிசையில் இல்லாத போது அவற்றில் செலுத்தப்படும் ஒரு வட்டவடிவக் கூம்பு முனை. பல சமயங்களில் குடையாணியைப் பொருத்துவதற்கு அனுமதிக்கும் அளவுக்கு இந்தத் துவாரங்கள் திருத்தியமைக்கப்படும்", "needs_definition": false, "gloss_en": "drift pin", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 237"}]}}