{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pqzw325k/", "data": {"id": "pqzw325k", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pqzw325k/", "kind": "word", "headword": "ஊது உறிஞ்சி", "romanization": "ūtu uṟiñci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:29.756654+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு நீராவி அல்லது கொதிநீர் கொதிகலத்தில் இணைக்கப்பட்டுள்ள ஓர் ஒரதர் அல்லது வடிகால். இது கலத்தில் சேர்ந்துள்ள எண்ணெய், மசகு, கசடு ஆகியவற்றுடன் சேர்த்து நீரையும் நீராவி யையும் உறிஞ்சி வெளியே இழுப்பதற்குப் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "blowoff", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 103"}]}}