{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pnutpsn4/", "data": {"id": "pnutpsn4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pnutpsn4/", "kind": "word", "headword": "வானவெளி ஆராய்ச்சி", "romanization": "vāṉaveḷi ārāycci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:05.361474+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வானவெளியைப் பல நிலைகளில் ஆராய நடைபெறும் ஆராய்ச்சி. மனிதன் வான வெளிப்பயணத்தை மேற்கொள்ள எடையின்மை முதலிய வான வெளி நிலைமைகளையும் உயிர் வாழ்வதற்கேற்ற கோள் நிலை மைகளையும் முதலில் ஆராய வேண்டும். ஆகவே, இவ் வாராய்ச்சியால் மேற்கூறிய நிலமைகள் உற்றுநோக்கலாலும் ஆய்வாலும் தீர ஆராயப் படுகின்றன. அதற்கு ஏவுகணை களும் செயற்கை நிலாக்களும் பெரிதும் பயன்படுகின்றன. (வா.அ.)", "needs_definition": false, "gloss_en": "space research", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 408"}]}}