{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pncfp27b/", "data": {"id": "pncfp27b", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pncfp27b/", "kind": "word", "headword": "ஸ்டெல்லைட்", "romanization": "sṭellaiṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:49.595350+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குரோமியத்தையும், கோபால்டையும் பெருமளவிலும், சிறிதளவு மாலிப்டினத்தை அல்லது டங்ஸ்டைனையும் கொண்ட ஒருவகை உலோகக் கலவை. இது கருவிகளும், வெட்டுக் கருவிகளும் தயாரிக்கப் பயன்படுகிறது. இதனை வார்ப்படமாகச் செய்யலாம். ஆனால், காய்ச்சி அடித்து உருவாக்க இயலாது. இதனை அராவித் தீட்டலாம்", "needs_definition": false, "gloss_en": "stellite", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 591"}]}}