{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pkq9wm9y/", "data": {"id": "pkq9wm9y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pkq9wm9y/", "kind": "word", "headword": "குறைந்த கதிர்வீச்சு", "romanization": "kuṟainta katirvīccu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:54.715500+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குறைந்த அலைவரிசையையும் மிகக் குறைந்த அலைவரிசையையும் வெளியிடுகின்ற ஒளிக் காட்சி முனையங்களைக் (Video terminals) குறிப்பிடுவது. அலுவலக அறையைப் பிரிவினை செய்வதன் மூலம் இதைத்தடுக்க முடியாது. சி. ஆர். டி. யி லிருந்து இதை நீக்க வேண்டும். இது குறித்த உடல்நல ஆராய்ச்சிகள் முடிந்தபாடில்லை என்பதுடன் சர்ச்சைக்குரியவைகளாகவும் உள்ளன.", "needs_definition": false, "gloss_en": "low radiation", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 878"}]}}