{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pkjdgusu/", "data": {"id": "pkjdgusu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pkjdgusu/", "kind": "word", "headword": "கைரேகை படிப்பி", "romanization": "kairēkai paṭippi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:32.470882+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பாதுகாப்பு நோக்கங்களுக்காக ஒருவரின் கைரேகையை அடையாளம்காணப் பயன்படுத்தப்படுகிற நுண்ணாய்வுக் கருவி. ஒரு கைரேகை முன் மாதிரி எடுக்கப் பட்டபின்பு, ஏற்கெனவே சேமித்து வைக்கப்பட்டுள்ள கைரேகைகளுடன் அது ஒத் திருக்குமானால், ஒரு கணினியை அல்லது பிற பொறியமைவை அணுகு வதற்கு அனுமதியளிக்கப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "fingerprint reader", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 595"}]}}