{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pk3m9kbd/", "data": {"id": "pk3m9kbd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pk3m9kbd/", "kind": "word", "headword": "பாய்பரியோன்", "romanization": "pāypariyōṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:29.197664+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குதிரை மீது எழுந்தருளிய சிவன். தில்லையில் முதல்வனைக் குதிரைமீது மணிவாசகர் எழுந்தருளச் செய்தார். சிவபெருமான் திருவடிப்பேரின்பத்தை அவனருளால் திருவாசகம் திருக்கோவையாகப் பாடினார்; அதனை அப்பெருமானே எழுதியருளும்படிச் செய்தார். (திப 73). பாய்பரியோன் தந்த பரமானந்தப் பயனை.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 195"}]}}