{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pjrk2ryd/", "data": {"id": "pjrk2ryd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pjrk2ryd/", "kind": "word", "headword": "எழுத்துரு முகப்பு மறு உருவாக்கம்", "romanization": "eḻutturu mukappu maṟu uruvākkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:34.162067+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எழுத்துரு முகப்பு வரைவினை புள்ளிக் குறிகளாக மாற்றுகிற மென்பொருள். எழுத்துரு முகப்பு உருவாக்கி என்பதும் இதுவும் ஒன்றே. ஆயினும் இது, பெரும்பாலும் எழுத்துரு முகப்புகளை மறு உருவாக்கம் செய்வதைக் குறிக்கிறது", "needs_definition": false, "gloss_en": "font scaler", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 613"}]}}