{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pjq6mjq3/", "data": {"id": "pjq6mjq3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pjq6mjq3/", "kind": "word", "headword": "ஸ்காட்கி இருமுனையம்", "romanization": "skāṭki irumuṉaiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:09.230287+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு திசையில் மட்டுமே மின்னோட்டத்தை அனுமதிக்கும் இருமுனையத்தில் ஒருவகை. இதில் ஒரு குறைகடத்தி அடுக்கும் ஒர் உலோக அடுக்கும் ஒன்றுசேர இணைக்கப்பட்டிருக்கும். அதி விரைவான நிலை மாற்று வேகமே (switching speed) இதன் சிறப்புக் கூறு", "needs_definition": false, "gloss_en": "schottky diode", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 402"}]}}