{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pj5xq4m6/", "data": {"id": "pj5xq4m6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pj5xq4m6/", "kind": "word", "headword": "பூதத்தாழ்வார்", "romanization": "pūtattāḻvār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:05.109661+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் முதல் ஆழ்வார்கள் மூவருள் ஒருவர். மாவலிபுரம் என்னும் திருக்கடல் மல்லை என்னும் ஊரில் குருக்கத்தி மரத்தின் கீழ்ப் பிறந்தவர். இரண்டாம் திருவந்தாதி என்னும நூலைப் பாடியவர். அது நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இயற்பா என்ற தலைப்பின் கீழ் உள்ளது. காலம் 8 ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 612"}]}}