{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/phpa7cam/", "data": {"id": "phpa7cam", "url": "https://nigandu.oliyonresearch.com/e/phpa7cam/", "kind": "word", "headword": "முறைமை மேலாண்மைச் சங்கம்", "romanization": "muṟaimai mēlāṇmaic caṅkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:47.057760+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முறைமை மேலாண்மை மற்றும் தகவல் செயலாக்கத் துறையில் விரைவாக ஏற்படும் வளர்ச்சி மாற்றம் ஆகியவற்றை உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்தலில் ஈடுபடும் பன்னாட்டுச் சங்கம். 1947இல் இச்சங்கம் உருவாக்கப்பட்டது. அது ஐந்து தொழில் நுணுக்கப் பகுதிகளைக் கொண்டது. தரவுப் பரிமாற்றம், தரவு செயலாக்க மேலாண்மை, தரவு முறைமை, முறைமைக்குத் திட்டமிடல் மற்றும் எழுத்து மூலமான தகவல் பரிமாற்றம். உறுப்பினர்கள் இப்பிரிவுகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்", "needs_definition": false, "gloss_en": "Association for Systems Management (ASM)", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 99"}]}}