{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pgcnhg3p/", "data": {"id": "pgcnhg3p", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pgcnhg3p/", "kind": "word", "headword": "வளியியக்க மையம்", "romanization": "vaḷiyiyakka maiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:19.896190+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நிரல் கோட்டின் நாண் மீது அல்லது அதனருகே அமைந்துள்ள ஒரு மையம். இது, விமானச்சிறகின் முன்விளிம்பிற்குப் பின்னருள்ள நாணின் நீளத்தில் ஏறத்தாழ கால் பகுதி இருக்கும். இந்த மையத்தைச்சுற்றி, நெம்பு திறன் குணகம் நடைமுறையில் மாறாமலே இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "aerodynamic center, wing section", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": ["சிறகுப் பகுதி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 23"}]}}