{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pfmkpn47/", "data": {"id": "pfmkpn47", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pfmkpn47/", "kind": "word", "headword": "வேத மதம்", "romanization": "vēta matam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:40.185833+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இந்திய நூல்களில் மிகப் பழமையானது வேதமே ஆயினும், சைவசமயம் வேத காலத்திற்கு முற்பட்டது. வேத காலத்தில் சைவமே வேதமாயிற்று. வேத மதம் அல்லது வேத நெறி என்பதை வைதிகம் எனவும் வழங்குவர். வேதத்தை ஏற்றுக் கொள்ளாத மதங்கள் அவைதிகம் எனப்படும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 253"}]}}