{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pfgkjbpk/", "data": {"id": "pfgkjbpk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pfgkjbpk/", "kind": "word", "headword": "பில்கேட்ஸ்", "romanization": "pilkēṭs", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:13.744989+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அமெரிக்க மைக்ரோசாப்ஃட் நிறுவனத்தின் தலைவர். கணிப்பொறிக் கோடீஸ்வரர். கணிப் பொறித்துறையில் மென்பொருள் உருவாக்குவதில் ஒரு பெரும் புரட்சியை உண்டாக்கியவர். எ-டு விண்டோஸ். இணைய வளர்ச்சியிலும் இன்று அதிக நாட்டம் செலுத்திவருகிறார்", "needs_definition": false, "gloss_en": "Bill Gates", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 26"}]}}