{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pf7ukagx/", "data": {"id": "pf7ukagx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pf7ukagx/", "kind": "word", "headword": "சிற்சத்தி", "romanization": "ciṟcatti", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:54:16.979849+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஐவகை ஆற்றல்களுள் ஒன்று", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "சிற்சத்தி"}, {"n": 2, "definition_ta": "அறிவாற்றல். இது அளவையாகு அறுவர். உரையில் மறைஞான தேசிகர் ஒரே ஓரிடத்தில் சிற்சத்தியைக் குறிப்பிடுகிறார். சிவஞான முனிவர் உரையில் இச் சொல்லாட்சி அருகிக் காணப்படுகிறது. இருப்பினும், சிற்சத்தி பற்றி வலியுறுத்தப்படுகிறது. சிவ ஞானபோதத்தில் இச் சொல் இடம்பெறவில்லை. பதி பசு ஆகிய இரண்டும் சித்தாதலால், அவற்றின் சத்தி சிற்சத்தியாகும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 131"}]}}