{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pd3nnhxx/", "data": {"id": "pd3nnhxx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pd3nnhxx/", "kind": "word", "headword": "உரையால் அனுமானம்", "romanization": "uraiyāl aṉumāṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:07.963594+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வேறு பெயர். ஆகமலிங்கா அனுமானம், அனுபவப் பிரமாணம், இப்போது ஏற்படும் இன்ப துன்பங்கள் முற்பிறவிகளில் செய்த நல்வினை தீவினைகளால் விளைவு என்று ஆகமங்களில் கூறுவதைக் கொண்டு, இப்பிறவியில் செய்யும் நல் வினைதீவினைகளும் வருகின்ற பிறவிகளில் இன்பதுன்பங்களை நிகழ்விக்கும் என்னும் கூற்று. இதனைச் சிவஞான முனிவர் உரையனுமானம் என்பர். உரையிற்கோடல்-மூலத்தில் இல்லாத இனமான சொல்லை உரையிற் கொள்ளுதல். எ-டு ஆக்காது ஆக்கி நோக்காது நோக்கி என்று கூறியமையால், அவ்வாறே நொடித்து என்பதற்குமுன் நொடியாத என்று இல்லாவிட்டாலும், உரையிற் கோடல் என்னும் உத்தியால் வருவிக்கப்பட்டது. \"நோக்காது நோக்கி (நொடியாது) நொடித்துஅன்றேகாலத்தில்\" (சிபோ பா4)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 73"}]}}