{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pbzg7sp3/", "data": {"id": "pbzg7sp3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pbzg7sp3/", "kind": "word", "headword": "அவெல்லிஸ்நோயியம்", "romanization": "avellisnōyiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:44.644619+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மனித மூளையில் 'நியூக்ளியஸ் அம்பிகஸ்' மற்றும் மூளைத் தண்டுவட நரம்புப் பாதையில் சிதைவு ஏற்படும்பொழுது உண்டாகின்ற ஒரு நோய்த் தொகுப்பு இது. ஜெர்மன் குரல் வளை நோய் வல்லுநர் அவெல்ஸ் என்பவர் கண்டுபிடித்த நோயியம். இந்த நோயாளிக்கு குரல்வளை, மெல்லண்ணம் ஆகியவற்றில் வாதம் ஏற்படுவதால் பேசமுடியாது. வலியுணர்வையும், வெப்ப உணர்வையும் உணர இயலாது. மூளையின் இடது பக்கத்தில் சிதைவு ஏற்பட்டிருந்தால் வலது பக்க உடலில் வலியையும், வெப்பத்தையும் உணர முடியாது. மூளையில் வலதுபக்கத்தில் பாதிப்பு இருந்தால் உடலில் இடதுபக்கத்தில் வலி தெரியாது, வெப்ப உணர்வு இருக்காது.", "needs_definition": false, "gloss_en": "Avelis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 167"}]}}