{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pbxpbfea/", "data": {"id": "pbxpbfea", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pbxpbfea/", "kind": "word", "headword": "ஆலுபொகாரா", "romanization": "ālupokārā", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:37:34.475921+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொகாரா (காபூல்) தேசத்திலிருந்து ஏற்றுமதியாகும் தேனிலிட்ட ஒரு வகைப்பழம்; தாகவிடாய், சுரம், அரோசிகம், மலச் சிக்கல், தலைவலி முதலியவைகளுக்குக் கொடுப்பர், சர்க்கரையைக் கலந்து பேதிக்கக் கொடுப்பார்கள், காபூல் பழம் என்பர்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஆலுபொகாரா"}]}}