{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pbutpx95/", "data": {"id": "pbutpx95", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pbutpx95/", "kind": "word", "headword": "விளையாட்டு", "romanization": "viḷaiyāṭṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:39.692995+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இறைவன் திருவிளையாடல். இறைவனுக்கு எச்செயலும் ஒரு விளையாட்டே எளிதிற்செய்யப்படக் கூடியதால்விளையாட்டு எனப்பட்டது. இது உயிர்கள் உய்வதற்கே உரியது. \"ஐயா ஆட் கொண்டிருக்கும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகை யெல்லாம் உயந்தொழிந்தோம்”", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 250"}]}}