{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/papha4hz/", "data": {"id": "papha4hz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/papha4hz/", "kind": "word", "headword": "டபிள்யூரேம்", "romanization": "ṭapiḷyūrēm", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:54.568975+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சாளர குறிப்பிலா அணுகு நினைவகம் என்று பொருள்படும் Window Random Access Memory என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒளிக்காட்சித் தகவிகளில் பயன்படுத்தப்படும் ஒருவகை ரேம். ஒளிக்காட்சி ரேம் (VRAM) போலவே, ஒரு வரைகலைப் படிமம் எழுதப்படும்போதே திரையை மறு வண்ணமிட (Repaint) டபிள்யூ ரேம் அனுமதிக்கிறது. ஆனால், விரேமைவிட டபிள்யூ ரேம் வேகம் அதிகம் கொண்டது", "needs_definition": false, "gloss_en": "WRAM", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1582"}]}}