{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/p8cazf6z/", "data": {"id": "p8cazf6z", "url": "https://nigandu.oliyonresearch.com/e/p8cazf6z/", "kind": "word", "headword": "நெல்சன் நோய்", "romanization": "nelcaṉ nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:07.173980+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கபச்சுரப்பிக் கட்டியுடன் தொடர்புடைய நோய். இதனால் தோல் நிறம் மாறுகிறது. அதாவது வெள்ளை கறுப்பாகவும், கறுப்பு வெள்ளையாகவும் மாறி விடுகிறது. இதனால், தங்களுக்கு இன வெறித்தொல்லை ஏற்படுவதாகப் பெரும்பாலான நோயாளிகள் கூறுகிறார்கள்", "needs_definition": false, "gloss_en": "Nelson syndrome", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 722"}]}}