{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/p7jsv3zh/", "data": {"id": "p7jsv3zh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/p7jsv3zh/", "kind": "word", "headword": "நகலெடுக்கும் எந்திரம்", "romanization": "nakaleṭukkum entiram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:10.931263+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எழுதப்பட்ட/அச்சிடப்பட்ட பொருளின் நகலைத்தரும் மின்னணு எந்திரம் நிலைமின் ஒளிப்படவியலின் பிரிவான xerography தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது. புலனாகின்ற அகச்சிவப்பு, (அல்ட்ரா வயலட்) கதிர்கள், நிலை மின்சக்தி மாறும் தன்மையைக் கொண்டு ஒளிகடத்தும் ஊடகத்தில் நகல் எடுக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "copying machine", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 344"}]}}