{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/p7ezgkh8/", "data": {"id": "p7ezgkh8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/p7ezgkh8/", "kind": "word", "headword": "தொடக்கப் புள்ளி", "romanization": "toṭakkap puḷḷi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:09.944993+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பயனாளர்கள் வலைத் தளங்களைப் பார்வையிட உதவுவதற்கென வடிவமைக்கப்பட்ட ஒரு வைய விரி வலை ஆவணம். பெரும்பாலும், தேடுபொறி போன்ற கருவிகளையும், தேர்ந்தெடுக்கப்பட்ட வலைத்தளங்களுக்கான மீத்தொடுப்புகளையும் இந்த ஆவணம் கொண்டிருக்கும்.", "needs_definition": false, "gloss_en": "starting point", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 426"}]}}