{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/p79uvbz6/", "data": {"id": "p79uvbz6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/p79uvbz6/", "kind": "word", "headword": "கோப்பு அமைப்புமுறை", "romanization": "kōppu amaippumuṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:32.054320+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அதன் வரிசைமுறை மற்றும் உட்பொருள்களின் அளவுகள் உட்பட தரவுகளை வரிசைப்படுத்தி ஒரு கோப்பில் அமைத்தல் file level model : கோப்பு நிலை மாதிரி; கோப்பு நிலைப் படிமம் : கேள்விகளுக்கோ அல்லது நிரலாக்கத் தொடர்களுக்கோ தரவு பயன்பாடுகளின் சிறந்த செயல்பாடுகள் தரவு அமைப்புகளை வரையறுப்பதற்கான மாதிரி அமைப்பு. file librarian : கோப்பு நூலகர் : அனைத்துக் கணினிக் கோப்புகளையும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்குப் பொறுப்பேற்கும் நபர். வட்டுத் தொகுதிகளில் நிரலாக்கத் தொடர் தரவுக் கோப்புகள், மின்காந்த நாடாக்கள், துளையிட்ட அட்டைகள், நுண்திரைப்படங்கள் போன்றவை இவரது பொறுப்பில் அடங்கும். File Maker II : கோப்பு உருவாக்கி II : க்ளோரிஸ் என்ற அமைவனம் உருவாக்கியுள்ள மெக்கின்டோஷ் கோப்பு மேலாளர். இது பொதுவான தரவு மேலாண்மைக்குப் புகழ் பெற்ற ஒரு செயல்முறை. இது பல்வேறு புள்ளியியல் செயற் பணிகளையும், விரைவுத் தேடுதல் திறம்பாடுகளையும், விரிவான செய்தியறிவிப்பு அம்சங்களையும் அளிக்கிறது. file man : கோப்பாளர் : விண்டோவின் 'கோப்பு மேலாளர்' என்று பொருள்படும் File Manager என்பதற்கான கொச்சை வழக்குச் சொல். இது பொது எல்லை MUMPS மென்பொருள். MUMPS செயல்முறையாளருக்கான பல்வேறு பயனீடுகளின் ஒரு தொகுதியை உடையது. பொறியமைவு : தரவுகளை வரையறை செய்து, இந்த இனங்களைக் குறிப்பிட்ட பதிவேடுகளில் வைக்கவும், இந்தப் பதிவேடுகளை குறிப்பிட்ட கோப்புகளாக ஒருங்கிணைத்து, அவற்றைக் கையாளவும், பல்வேறு வழிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுகளை மீட்கவும் பயன்படுகிற ஒரு மென் பொருள் தொகுதி.", "needs_definition": false, "gloss_en": "file layout", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["கோப்பு இட அமைவி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 586"}]}}