{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/p6pmkza2/", "data": {"id": "p6pmkza2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/p6pmkza2/", "kind": "word", "headword": "இடஞ்சுட்டி காட்டி", "romanization": "iṭañcuṭṭi kāṭṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:12.239911+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. அடுத்த எழுத்து திரையில் எங்கே தோன்றும் என்பதைக் காட்ட மினுமினுக்கும், நகரும், வழுக்கும் குறியீடு. 2. ஒளிக் காட்சி முனைப்பில் திருத்த வேண்டிய ஒரு எழுத்தையோ அல்லது நுழைக்க வேண்டிய தரவுகளின் இடத்தையோ குறிப்பிடும் இடம் உணர்த்தி", "needs_definition": false, "gloss_en": "cursor", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 364"}]}}