{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/p65z9dax/", "data": {"id": "p65z9dax", "url": "https://nigandu.oliyonresearch.com/e/p65z9dax/", "kind": "word", "headword": "நச்சுககலப்பு", "romanization": "naccukakalappu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:58.138484+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உணவுப் பொருள்களில் நஞ்சு சேர்தல், வேதிப்பொருள்கள் மூலமோ விழுந்து இறக்கும் உயிரிகள் மூலமோ உண்டாவது. இவ்வுணவை உட்கொள்ளும் பொழுது உயிருக்கு ஊறு ஏற்படும். உணவில் நச்சுக்கலப்பு பற்றிய செய்திகள் அடிக்கடிச் செய்தித்தாள்களில் வந்த வண்ணம் உள்ளன", "needs_definition": false, "gloss_en": "poisoning", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 339"}]}}