{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/p6347gyu/", "data": {"id": "p6347gyu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/p6347gyu/", "kind": "word", "headword": "கட்டுப்பாட்டுச் சரம்", "romanization": "kaṭṭuppāṭṭuc caram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:10.477597+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வன்பொருளைக் கட்டுப்படுத்துகின்ற எழுத்துகளின் தொடர் வரிசை. அச்சுப்பொறிகளுக்கும், மோடம்களுக்கும் அனுப்பப்படுகின்ற தரவுகளின் உள்ளேயே கட்டுப்பாட்டுச் சரங்கள் சேர்க்கப்பட்டிருக்கும். தம் தகுதியைக் குறிப்பிடும் சிறப்பு எழுத்திலிருந்து அவை தொடங்கும்", "needs_definition": false, "gloss_en": "control string", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 338"}]}}