{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/p5hjbxbn/", "data": {"id": "p5hjbxbn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/p5hjbxbn/", "kind": "word", "headword": "இசிஎஃப்", "romanization": "icieḵp", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:25.551322+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உயர்தொடர்ப்பாட்டு வசதிகள் : முதன்மைப் பொறியமைவுகளிலிருந்து தரவு குறிப்புகளைக் கேட்கவும், தகவலிறக்கம் செய்யவும், முதன்மைப் பொறியமைவு நிரல்களைப் பிறப்பிக்கவும் DOS சொந்தக் கணினிகளை (PC) அனுமதிக்கிற IBM மென்பொருள். சொந்தக் கணினியிலிருந்து முதன்மைப் பொறியமைவுக்கு அச்சடிப்பி வெளிப்பாடுகளையும் இது அனுமதிக்கிறது.", "needs_definition": false, "gloss_en": "ECF", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 503"}]}}