{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/p57s5wy6/", "data": {"id": "p57s5wy6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/p57s5wy6/", "kind": "word", "headword": "ஓஎல்இ", "romanization": "ōeli", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:04.704632+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொருள் தொடுப்பும் உட்பொதிப்பும் என்று பொருள்படும் (Object Linking and Embedding stairp தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.பயன்பாட்டு மென்பொருள்களுக்கிடையே தரவுவைப் பரிமாறிக் கொள்வதற்கும் பகிர்ந்து கொள்வதற்கு மான ஒரு தொழில் நுட்பம்.படம் வரையும் மென்பொருள் கொண்டு ஒரு படம் வரையப்பட்டுள்ளது.அது ஒரு படிமக்கோப்பில் சேமிக்கப்பட்டுள்ளது.சொல்செயலி மென்பொருளில் உருவக்கப்பட்ட ஓர் ஆவணத்தில் படிமக்கோப்புக்கான தொடுப்பு உருவாக்கப் பட்டுள்ளது எனில், படமானது ஆவணத்தின் ஓர் அங்கமாகவே தோற்றமளிக்கும்.தொடுப்புள்ள படத்தில் செய்யப்படும் மாறுதல்கள் ஆவணத்தி லுள்ள படத்திலும் பிரதிபலிக்கும்.இதனையே \"பொருள் தொடுப்பு என்கிறோம்.படத்தை நகலெடுத்து ஆவணத்தில் ஒட்டிவிடுவதை பொருள் உட்பொதிப்பு என் கிறோம்.மூலப்படத்தில் செய்யப் படும் மாறுதல்கள் ஆவணப்படத்தில் பிரதி பலிக்காது.படத்தை மீண்டும் உட்பொதிக்க வேண்டும்", "needs_definition": false, "gloss_en": "OLE", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["ஓலே"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1035"}]}}