{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/p4tvmdxf/", "data": {"id": "p4tvmdxf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/p4tvmdxf/", "kind": "word", "headword": "டிகாம்", "romanization": "ṭikām", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:16.023773+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பகிர்ந்தமை ஆக்கக் கூறு பொருள் மாதிரியம் என்று பொருள் Distributed Component Object Mode என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். காம்பொனன்ட் ஆப்ஜெக்ட் மாடல் (COM) என்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனத் தொழில்நுட்பத்தின் விரிவாக் கம். விண்டோஸ் அடிப்படையிலான பிணையங்களில் பயன்பாட்டுத் தொகுப்புகளுக்குத் துணை புரியும் ஆக்கக் கூறுகள் தமக்குள்ளே எவ்வாறு தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை இத்தொழில் நுட்பம் வரையறுக்கிறது. ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுத் தொகுப்புக்குத் தேவையான பல்வேறு ஆக்கக் கூறுகள் ஒரு பிணையத்திலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளில் பகிர்ந்தமைவதை இத் தொழில் நுட்பம் சாத்தியமாக்குகிறது. பயனாளரின் பார்வையில் அத்தொகுப்பு அனைத்து ஆக்கக்கூறுகளும் ஒருங்கினைக்கப்பட்ட ஒட்டுமொத்தப் பயன்பாடாகவே தோன்றும்.", "needs_definition": false, "gloss_en": "D. COM", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 403"}]}}