{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/p3xsa2er/", "data": {"id": "p3xsa2er", "url": "https://nigandu.oliyonresearch.com/e/p3xsa2er/", "kind": "word", "headword": "வரம்புறுத்து அளவி", "romanization": "varampuṟuttu aḷavi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:15.641109+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒன்றுக்கொன்று மாறுவதை அனுமதிப்பதற் கென சரியான பரிமாணத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் மாறுதல் வரம்பு ஒன்று அனுமதிக்கப் படுகிறது.இந்த வரம்புகளுக்கேற்ப அளவிகள் செய்யப்பட்டு வேலைப்பாட்டினைச் சோதனையிடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "limit gauge", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 403"}]}}