{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nzjuukej/", "data": {"id": "nzjuukej", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nzjuukej/", "kind": "word", "headword": "தளமட்டக் கருவி", "romanization": "taḷamaṭṭak karuvi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:15.270430+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு காட்சிக் குழாய் கொண்ட சாதனம். இந்தக் குழாயில் சாராயம் இருக்கும். இதில் குமிழ் மையக் கோட்டில் இருக்கும்போது, காட்சிக்கோடு கிடைமட்டத்தில் இருக்கும் வகையில் இக்குழாய் பொருத்தப்பட்டிருக்கும். இதிலுள்ள அளவுக் குறியீடுகளுடைய வளைவரை, இக்கருவி ஊசலாடுவதற்கு இடமளிக்கிறது. அப்போது கிடைமட்டத் தளத்தின் கோணங்களை அளவிடலாம்", "needs_definition": false, "gloss_en": "leveling instrument", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 401"}]}}