{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nyssrdvc/", "data": {"id": "nyssrdvc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nyssrdvc/", "kind": "word", "headword": "நுழை விசை", "romanization": "nuḻai vicai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:59.570329+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விசைப் பலகையில் இருக்கும் மிக முக்கியமான விசை, கணினிக்கு ஒரு கட்டளையைத் தந்து அதனை நிறைவேற்றச் செய்ய இந்த விசையைத்தான் அழுத்த வேண்டும். உரையைத் தட்டச்சு செய்து ஒரு வரியை முடித்து வைக்க இந்த விசையைத் தட்ட வேண்டும். சொல் செயலி நிரல்களில் ஒரு பத்தியை முடித்தபிறகு இவ்விசையை அழுத்த வேண்டும்", "needs_definition": false, "gloss_en": "enter key", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["நிறை வேற்று விசை", "முடிப்பு விசை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 174"}]}}