{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nybztuw5/", "data": {"id": "nybztuw5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nybztuw5/", "kind": "word", "headword": "வயிற்றுச் தசை இயக்கம்", "romanization": "vayiṟṟuc tacai iyakkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:23.585436+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குடலிலுள்ள பொருள்கள் வயிறு நெடுகிலும் நகர்ந்து செல்லும் வகையில் குடலில் ஏற்படும் அசைவியக்கம் ஒரு தசைத் தளர்வு அலையைத் தொடர்ந்து இந்த அசைவு அலைவு தோன்றும். உணவுச் சாரம் எளிதில் செல்வதற்கு இசைவாக உணர்வற்ற வட்டாகாரமான தன்னியக்கத் தசைச் சுருக்க அலைகள் உண்டாகும்", "needs_definition": false, "gloss_en": "peristalsis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["குடல் அலைவு", "குடல் தசை அலைவு", "அலைவியக்கம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 832"}]}}