{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ny2dmght/", "data": {"id": "ny2dmght", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ny2dmght/", "kind": "word", "headword": "ஆண்பால்", "romanization": "āṇpāl", "pos": "", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T18:58:58.189013+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(பெ) - ஆண்பால்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஆண்பால்"}, {"n": 2, "definition_ta": "இலக்கணம். உயர்திணையில் ஓர் ஆண் மகனைக் குறிக்கும் பெயர். தமிழ் இலக்கணத்தில் ஐந்து வகைப் பாகுபாடுகளில் ஒன்று; ஐம்பாலில் ஒன்று; பல மொழிகளில் பெயர்ச்சொற்களின் பாகுபாடுகள் மூன்றின் ஒன்று (ஆண்பால், பெண்பால், இரண்டுமல்லா நடுப்பால்).", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஆண்பால்"}, {"n": 3, "definition_ta": "உயிரினங்களில் பொதுவாக சூல், சினை, கருவுறும் பெண்பாலுக்கு எதிர்வகையான சூலேற்றும், சினையேற்றும், கருவுறச்செய்யும் வகையான (ஆண்) இனம். செடிகொடிகள் முதல் பாலூட்டிகள் வரை பற்பல உயிரினங்களில் இப்படி பால்வகை உள்ளவற்றில் ஒரு வகை.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஆண்பால்"}, {"n": 4, "definition_ta": "1. ஆண் பாலினம் தொடர்புடைய. 2. ஆணின் பண்புகளையுடைய", "needs_definition": false, "gloss_en": "masculine", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 666"}]}}