{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nx4e95cf/", "data": {"id": "nx4e95cf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nx4e95cf/", "kind": "article", "headword": "அஷ்டாவதானி", "romanization": "aṣṭāvatāṉi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:23.721158+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அஷ்டாவதானி (18ஆம் நூ.) ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்தவர்.", "body_ta": "அஷ்டாவதானி (18ஆம் நூ.) ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்தவர். நாகம கூளப்ப நாயக்கனைத் தலைவனாகவைத்து விறலிவிடுதூது என்னும் நூலைப் பாடியவர். இவர் இயற்பெயர் தெரியவில்லை."}}