{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nuk24sqv/", "data": {"id": "nuk24sqv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nuk24sqv/", "kind": "word", "headword": "தீங்கில்லாப் பாங்கு", "romanization": "tīṅkillāp pāṅku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:09.206567+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விண்டோஸ் 95/98 இயக்க முறைமைகளில் ஒரு வகை இயக்கப் பாங்கு. பெரும்பாலான புறச்சாதனங்கள் துண்டிக்கப்பட்டு, பெரும்பாலான இயக்கி நிரல்கள் நினைவகத்தில் ஏற்றப்படாமல் கணினியை இயக்கும் முறை. இதன் மூலம் பயனாளர் தன் கணினியில் ஏற்பட்டுள்ள சிக்கலைக் கண்டறிந்து சரிசெய்துகொள்ள முடியும். பணி முடித்து முறைப்படி கணினி இயக்கத்தை நிறுத்தாவிட்டாலும், வேறு சில காரணங்களினால் கணினி இயக்கம்பெற முடியாமல் போகும் போதும் இவ்வாறு நிகழும்", "needs_definition": false, "gloss_en": "safe mode", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["பாதுகாப்பு பாங்கு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 400"}]}}