{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ntkr7mte/", "data": {"id": "ntkr7mte", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ntkr7mte/", "kind": "word", "headword": "அடினோசின் முப் பாஸ்ஃபேட்", "romanization": "aṭiṉōciṉ mup pāsḵpēṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:29.534983+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நடுத்தரமான மிகு எரியாற்றல் கூட்டுப்பொருள். இது அடினோசின் டைஃபாஸ் ஃபேட்டினை நீரிடைச் சேர்மப் பிரிப்பு செய்யும்போது பயனுள்ள வேதியியல் எரியாற்றலை வெளியிடு கிறது. உயிர்ப் பொருள் கட்டமைப்பின் போது இந்தப் பொருள் உண்டாகிறது.", "needs_definition": false, "gloss_en": "adenosine triphosphate (ATP)", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["அடினோசின் டிரைஃபாஸ் ஃபேட்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 73"}]}}