{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ntd4yft4/", "data": {"id": "ntd4yft4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ntd4yft4/", "kind": "word", "headword": "நிலை வட்டு", "romanization": "nilai vaṭṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:32.705161+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வட்டுத் தொகுதி நிரந்தரமாக ஏற்றிவைக்கப் பட்டுள்ள ஒரு வட்டு இயக்கி. பெரும்பாலான சொந்தக் கணினிகளில் உள்ள அகற்ற முடியாத வன்வட்டுகள் இவ்வகையைச் சேர்ந்தவை.", "needs_definition": false, "gloss_en": "fixed disk", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 598"}, {"n": 2, "definition_ta": "வேகமான துணைசேமிப்பகச் சாத னம். கணினியின் உள்ளே நிரந்தரமாக அமைக்கப்படும் அல்லது ஒரு தனிப் பெட்டியில் வைக்கப் படும். வாைவியைப்போன்று பல மில்லியன் எழுத்துகள் அல் லது எண்மி (எட்டியல்) களைச் சேமிக்கும் திறன் ஒரு தனி நிலை வட்டுக்கு உள்ளது. Floppy disk என்பதற்கு எதிர்ச்சொல்.", "needs_definition": false, "gloss_en": "hard disk", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 679"}]}}