{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nsye62gd/", "data": {"id": "nsye62gd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nsye62gd/", "kind": "word", "headword": "ஆஸ்குட்-விலேட்டர் நோய்", "romanization": "āskuṭ-vilēṭṭar nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:15.760317+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முன்கால் எலும்புப் புடைப்பில் ஏற்படும் வீக்கம். இதில் முழங்காலுக்குச் சிறிது கீழேயுள்ள எலும்பு மேட்டில் மென்மையான, அதைப்பான வீக்கம் காணப்படும். அமெரிக்க எலும்பு மருத்துவ அறிஞர் ராபர்ட் ஆஸ்குட், ஜூரிக் அறுவை மருத்துவ அறிஞர் கார்ல் விலேட்டர் ஆகியோர் பெயரால் அழைக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "osgood-Schlatter's disease", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 777"}]}}