{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nsww8fne/", "data": {"id": "nsww8fne", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nsww8fne/", "kind": "word", "headword": "பொருங்தாச் சக்கர இணைப்பு", "romanization": "poruṅtāc cakkara iṇaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:21.288478+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சீருந்தின் சக்கரங்கள் முயாக இணைக்கப்படவில்லையெனில், சக்கரங்களைத் திருப்புவது கடினம். இதனால் சீருந்து முழுவதிலும் அளவுக்கு மீறி அழுத்தம் ஏற்பட்டு டயர்கள் விரைவாகத் தேய்ந்துவிடும் சீருந்தின் முன் சக்கரங்கள் சீராக இணைக்கப்பட்டுள்ளனவா என்பதைக் குறைந்தது ஆண்டிற்கு ஓரிரு முறை சரி பார்த்தல் வேண்டும்", "needs_definition": false, "gloss_en": "misalignment of wheels", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 434"}]}}