{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nsrraukd/", "data": {"id": "nsrraukd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nsrraukd/", "kind": "word", "headword": "மின் அச்சுப்பொறி", "romanization": "miṉ accuppoṟi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:42.735716+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வெப்பம் உணரும் காகிதத்தில் வெளியீட்டைத்தரும் தொடாத அச்சுப் பொறி மெழுகுப் பகுதிகளை உருக்க வெப்பத்தைப் பயன்படுத்துவது. அதில் உள்ள மை காகிதத்திற்கு மாறுகிறது. நடுத் தரத்தில் மறுபிரதி தருகிற இது மெதுவான வேகத்தில் இயங்குகிறது. ஆனால், அந்தச் சாதனம் அதிக விலையில்லாதது, அமைதியான, நம்பக்கூடிய ஒன்று", "needs_definition": false, "gloss_en": "thermal printer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["சூட்டு எந்திரம்", "வெப்ப அச்சுப்பொறி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1448"}]}}