{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nsqvjxre/", "data": {"id": "nsqvjxre", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nsqvjxre/", "kind": "article", "headword": "ஆண்டிப் புலவர்", "romanization": "āṇṭip pulavar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:25.093186+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "செஞ்சியை அடுத்த ஊற்றங்காலில் 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர்.", "body_ta": "செஞ்சியை அடுத்த ஊற்றங்காலில் 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர். இவரைப் பாவாடை வாத்தியார் என்றும் கூறுவர். இவர் ஆசிரிய நிகண்டு என ஒரு நூலும், உரையறி நன்னூல் என ஒரு நூலும், நன்னூற்கு ஆசிரியப் பாவால் அமைந்த ஓருரையும் இயற்றியுள்ளனர்."}}