{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/nsg86bqx/", "data": {"id": "nsg86bqx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nsg86bqx/", "kind": "word", "headword": "இனியது நாற்பது", "romanization": "iṉiyatu nāṟpatu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:56.825653+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது சங்கம் மருவிய பதினெண் கீழ்க்கணக்கு நூற்களுள் ஒன்று. இன்னின்னது இனிது இனிது என்று பாடப்பட்டிருத்தலின் இப் பெயர் பெற்றது. 40 இன்னிசை வெண்பாக்களை யுடையது. இதனை இனியவை நாற்பது என்றும் கூறுவர். இதனை மதுரைத் தமிழ் ஆசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் இயற்றினர். கடைச் சங்க காலம்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 464"}]}}